சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - 2020 வேலைத்திட்டத்தில் புத்தூர் மேற்கு J/273 கிராம சேவகர் பிரிவில் பொது இடங்களில் சிரமதானம் செய்தல் பயன்தரும் மரங்கள் நடல் என்பன இடம்பெற்றது .
Siruppidy Samurdhi Bank organized
2020 - The Vision of Prosperity Building the Country at 01.03.2020









