சிறுப்பிட்டி சமுதாய சமுர்த்தி அடிப்படை வங்கியின் தைப்பொங்கல் நிகழ்வு

சிறுப்பிட்டி சமுதாய சமுர்த்தி அடிப்படை வங்கியின் தைப்பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் (15/01/2020) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வங்கி முகாமையாளர் , வங்கி உத்தியோகத்தர்கள் , வலய உதவியாளர் , வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .


























































Previous Post Next Post