நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - 2020 அச்செழு J/279

சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு - 2020 வேலைத்திட்டத்தில் அச்செழு J/280 கிராம சேவகர் பிரிவில்  பொது இடங்களில் சிரமதானம் செய்தல் பயன்தரும் மரங்கள் நடல் என்பன  இடம்பெற்றது .

Siruppidy Samurdhi Bank organized 
2020 - The Vision of Prosperity Building the Country at 01.03.2020
















أحدث أقدم