இயற்கைவழி விவசாயம், கால்நடை தீவன உற்பத்தி தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியின் சமூகப்பணி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு வட- கிழக்கு, இயற்கை வழி விவசாய ஊக்குவிப்பாளர் அமைப்பின் அனுசரணையுடன் இயற்கைவழி விவசாயம், கால்நடை தீவன உற்பத்தி (அசோபா) தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு இன்றைய தினம் சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.

Siruppidy Samurdhi Bank Organized Training seminar on natural farming and livestock production
for Siruppidy Samurdhi Bank Beneficiaries



















أحدث أقدم